ஜனவரி ஒன்னு - நாப்பத்தி
ஏழு கோடி...
தீபாவளியன்று - தொன்னூறு
கோடி...
ரொம்ப யோசிக்காதீங்க!
இது நம்ம டாஸ்மாக் விற்பனை...
என்ன பண்றது?
கல்யாணம்
காதுகுத்துல ஆரம்பிச்சோம்...
ஆனா இப்ப
காரணமே இல்லாம குடிக்கிறோம் - கேட்டா
கடுப்பா இருக்கு மச்சின்னு வியாக்ஞானம் வேற...
கோடையில் பீரு...
குளிரும்போது ஹாட்டுன்னு...
வெதருக்கு ஏத்தமாறி
பயபுள்ளைங்க வெளுத்துக்கட்டுதுங்க...
ஒரேயொரு விஷயத்துக்காக
டாஸ்மாக்கை ஆதரிக்கலாம்...
ஏழை பணக்காரன்;
ஆத்திகன் நாத்திகன்;
உயர்ந்தவன் தாழ்ந்தவன்;
எந்த பாகுபாடுமில்லாமல்....
தமிழன் ஒன்றுகூடம் இடமாகி போனதால் - இதுவும்
சமரசம் உலாவுமிடமே....
அதுக்காக இப்படியே விடமுடியுமா?
பூரண மதுவிலக்கு இல்லன்னாலும்...
ஓரளவு
போதிய மதுவிலக்கு வேண்டும்...
என்ன பண்ணலாம்?
ஐடியாக்கள் வரவேற்க்கபடுகின்றன....
டாஸ்மாக் உருக்வாக்கனது ஏழை பணத்தை சுரண்டுவதர்குத்தான் நண்பா இதில் பணக்காரன் எங்கு இருக்கான் ,,,,,ஏழை களுக்கு,,,,,,,, கள் இருந்தால் போதும் ,,,,அது உடம்புக்கு தெம்பை குடுக்கும் ,,,,,,,,,,டாஸ்மாக் பணத்தை கறக்கும் உயிரை குடிக்கும் ,,,,,தாலியை அறுக்கும் ,,,,,,,,,,,,,,ப, கெளதம்
ReplyDeleteஉண்மைதான்...
ReplyDeleteஅதை தடுக்க என்னதான் வழி...
இது எல்லாத்துக்கும் காரணம் கிருமிகள்.......... இதை நிறுத்த ஒரே வழி.... ஆல்கஹால்
ReplyDeleteசதவிகிதத்தை..ஸ்டேப் .. பை ஸ்டெபா ..குறைக்கணும் அப்போதான் கடைசியில அவன் குடிக்கும் போது வெறும் தண்ணி தான் இருக்கும்.... சிரிக்காதீங்க சின்ன பய மக்களே சிந்திங்க........
கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி...
ReplyDeleteவிமர்சனங்கள் தொடரட்டும்...
NICE
ReplyDelete