Thursday, 24 June 2010

பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்....



தமிழர்களே யாரேனும் ஒருவராவது
என் கேள்விக்கு பதில் சொல்வீரா?

ஒரு இணம் அழிந்த பிறகு
மொழி எதற்கு?
செம்மொழி மாநாடு எதற்கு?
நம் ரத்த சொந்தங்கள் மூன்று லட்சம் பேரை கொன்றதை மறைக்கவா?
நம் சகோதரிகளை சிங்கள நாய்கள் தங்களின் காம வெறிக்கு பலி கொடுகிறார்களே அதை மறைக்கவா?
வீடிழந்து, உறவிழந்து, மானமிழந்து, குற்றுயிரும், குலயுயிருமாய் - உண்மை தமிழன் கிடக்கையிலே...
யாருக்காக இந்த செம்மொழி மாநாடு???
யாராவது அறிஞர்கள் இருந்தால் இந்த மட தமிழனுக்கு புரிய வைங்க சாமி...