Saturday, 6 March 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே...



கஞ்சி குடிபதற்கிலா
அதன் காரணங்கள் எவை எனும் அறிவுமிலா
பஞ்சமோ பஞ்சம் என்று பரிதவித்தே
நெஞ்சம் துடிதுடித்தே
அஞ்சி மடிகின்றார்
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...