நல்ல மனிதர்களை கடவுள் பூமியில் விட்டுவைப்பதில்லை...
தன்னுடன் வைத்துக்கொள்வர் என்று யாரோ சொல்ல கேட்டிருக்கிறேன்...
ஆம் உண்மைதான் அவன் கடவுளோ அல்லது
இயற்கையோ...
கொண்டு சென்றான் (மன்னிக்கவும்) கொன்று சென்றான்...
திரு.ராஜசேகர ரெட்டியை - சின்னா பின்னமாக.
ஏன் இத்தனை கொடுரம் அந்த மாமனிதனுக்கு, உண்மையான செவைக்கா?
அல்லது உயர்ந்த உள்ளதிற்க்கா? அல்லது ஓங்கி வளர்ந்த புகழுக்கா?
யாரை கேட்பது...
- சுவாமிநாதன்